Month : February 2025

உள்நாடு

நடுநிலையான விசாரணையை ஆரம்பிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

editor
அதிகரித்து வரும் குற்றச் செயல்களுக்கு தீர்வாக சட்டவிரோதமாக நபர்களை கொலை செய்வது ஒருபோதும் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றும்போது குற்றங்களை தடுக்க முடியும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள்...
அரசியல்உள்நாடு

பள்ளிவாசல்களை அரசியல்வாதிகள் கையகப்படுத்துவது மிகவும் ஆபத்தானது – முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம்

editor
பள்ளிவாசல்களை அரசியல்வாதிகள் கையகப்படுத்துவது மிகவும் ஆபத்தானது என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இவ்விடயம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லிம்களைப் பொறுத்தவரை இறை இல்லங்கள் என்பது...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊவா, சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

editor
ம‍கா சிவராத்திரியை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாணங்களின் கல்விச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். அன்றைய நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை...
அரசியல்உள்நாடு

குவைத் இராச்சியத்தின் சுதந்திர தின நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு

editor
குவைத் இராச்சியத்தின் 64 ஆவது சுதந்திர தினம் மற்றும் சுயாதீன நாடாக செயல்பட ஆரம்பித்து 34 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கையிலுள்ள குவைத் தூதரகத்தினால் நேற்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு வைபவத்தில் எதிர்க்கட்சித்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அதிபர், ஆசிரியர் சம்பள உயர்வு குறித்து பிரதமர் ஹரிணி விசேட அறிவிப்பு

editor
பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் மிக உயர்ந்த 10 தரங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (25) கருத்து தெரிவிக்கும்...
அரசியல்உள்நாடு

மாலைதீவு மற்றும் இலங்கை இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம்

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்(Masood Imad) அவர்களுக்கும் இடையில் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

புதிய அரசாங்கத் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC)பிரதிநிதிகள் குழுவின் புதிய பிரதானி திருமதி செவரின் சபாஸுக்கும் (Ms.Severine Chappaz) இடையிலான சந்திப்பு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் புதிய...
அரசியல்உள்நாடு

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திற்கு இந்தோனேசியாவின் உதவி – தூதுவர் உறுதி

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான இந்துதோநேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் (Dewi Gustina Tobing) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்றது. புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்த...
உள்நாடு

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

editor
பொலன்னறுவை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் போதைப் பழக்கத்திற்கு கடுமையாக அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. தப்பியோடிய கைதிகள் 29 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்பம்

editor
யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்பம் மற்றும் பிற புதிய தொழில்நுட்ப சாதனங்களை அவசரமாகப் பயன்படுத்துவது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. அதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம் உட்பட பல அரசு பல்கலைக்கழகங்களால்...