Month : February 2025

அரசியல்உள்நாடு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மிக விரைவில் சம்பந்தப்பட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (25) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...
அரசியல்உள்நாடு

உமந்தாவ சென்ற முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த, ரணில்

editor
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்று (25) உமந்தாவ பௌத்த உலகளாவிய கிராமத்தில் நடைபெற்ற புண்ணிய நிகழ்வுகள் தொடரில் பங்கேற்றுள்ளனர். வணக்கத்திற்குரிய சமந்தபத்ர தேரரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு...
அரசியல்உள்நாடு

அரசாங்க அலுவலகங்கள் அனைத்தையும் அரசாங்க கட்டிடங்களுக்கு கொண்டுவர நடவடிக்கை – ஜனாதிபதி அநுர

editor
வரையறுக்கப்பட்ட நிதிக் கட்டமைப்புக்குள் இருந்தாலும் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதால், அந்த நிதியை வினைத்திறனாகவும், பயனுள்ள மற்றும் நியாயமான முறையில் பயன்படுத்துவது அரசாங்க அதிகாரிகளின்...
அரசியல்உள்நாடு

இந்திய மீனவர்கள் விவகாரம் – இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை

editor
இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர்...
அரசியல்உள்நாடு

நாட்டின் தேசிய பாதுகாப்பு பாரிய நெருக்கடியில் – திலித் ஜயவீர எம்.பி

editor
நாட்டின் தேசிய பாதுகாப்பு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் சவாலான சகாப்தம் தோன்றி வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்புடன் இன்று (25)...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை – மருதமுனையில் சம்பவம்

editor
போதைப்பொருள்களை நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை கல்முனை விசேட...
அரசியல்உள்நாடுவீடியோ

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிவிட்டு ஏன் மீண்டும் அதிகரிக்கப் பார்க்கிறீர்கள் – சஜித் பிரேமதாச கேள்வி | வீடியோ

editor
ரூ. 9000 மின்சார கட்டணத்தை ரூ. 6000 ஆகவும், ரூ.3000 மின்சார கட்டணத்தை ரூ. 2000 ஆக அமையும் விதமாக மின்சாரக் கட்டணத்தை 1/3 ஆக குறைப்போம் என்று தேர்தல் காலத்தில் ஆளுந்தரப்பினர் தெரிவித்தனர்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு – 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

editor
2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் இன்று (25) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று பி.ப 6.10க்கு இடம்பெற்ற இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த ஜனாதிபதிக்கும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான...
அரசியல்உள்நாடு

எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமியுங்கள் – அர்ச்சுனா எம்.பி

editor
2 பொலிஸ் உத்தியோகத்தர்களை தமது பாதுகாப்புக்காக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்று (25) பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய...