Month : January 2025

உலகம்

பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிய தடை – சுவிட்சர்லாந்தில் புதிய சட்டம்

editor
மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் (புர்கா) உள்ளிட்ட உடைகளை அணிய சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் ஜனவரி 1ம் திகதியான நேற்று அமுலுக்கு வந்துள்ளது. உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் உள்ள...
உள்நாடு

கொழும்பு புறக்கோட்டையில் மிதந்த ஆணின் சடலம் மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

editor
கொழும்பு – புறக்கோட்டை மிதக்கும் சந்தைப் பகுதியில் உள்ள நீர் நிலையில் இருந்து இன்று வியாழக்கிழமை (02) அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த நீர் நிலையில் சடலமொன்று மிதப்பதாக...
உள்நாடு

சீரற்ற காலநிலையினால் காங்கேசன்துறை – நாகப்பட்டினம் படகு சேவை இடம்பெறாது

editor
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான படகு சேவை இன்று இடம்பெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறைக்கும் – நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று வியாழக்கிழமை (02) இடம்பெறாது என குறித்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி...
உள்நாடு

வட்டிலப்பம் பிரியர்களுக்கு சோகமான செய்தி – முட்டை விலையில் மீண்டும் மாற்றம்

editor
கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சந்தையில் முட்டை ஒன்றின் விலை 36 ரூபாயாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக முட்டை விலை 28...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு

editor
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன...
உள்நாடு

சைபர் தாக்குதல் – அச்சுத் திணைக்களத்தின் இணையத்தளமும், பொலிஸாரின் யூடியூப் சேனலும் மீட்டெடுக்கப்பட்டது

editor
இணையத்தள தாக்குதலுக்கு உள்ளான அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் இணையத்தளமும், பொலிஸாரின் யூடியூப் சேனலும் தற்போது மீளமைக்கப்படுவதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.   இன்று (02) இந்த விவகாரங்களை மீளமைக்க முடியும்...
விளையாட்டு

புதுவருடத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை அணி

editor
இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. Nelsonயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில்...
உள்நாடுகாலநிலை

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

editor
மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ...
உள்நாடு

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானி கடமைகளை பொறுப்பேற்றார்

editor
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். நேற்று (01) மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு பெற்றவர்) பாதுகாப்புச் செயலாளர் எயார்...
உள்நாடு

வெங்காயத்திற்கான தட்டுப்பாடு அதிகரிப்பு – இறக்குமதி செய்ய தீர்மானம்

editor
வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் ரவீந்ர...