Month : January 2025

உள்நாடுபிராந்தியம்

காப்பாற்றப்பட்ட பின்னர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

editor
மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (29) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் தீர்த்தோற்சவ...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேங்காய் இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்

editor
மறு ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான தேங்காய் பால், மாவு மற்றும் குளிர்ந்த தேங்காய் சொட்டுகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு...
உள்நாடு

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட 29 வயதுடைய பெண்

editor
எலபாத பொலிஸ் பிரிவின் தெல்லபட பகுதியில் இன்று (29) காலை இளம் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இளம் பெண் காலை 6.00 மணியளவில் தனது வீட்டின் சமையலறையில் இருந்தபோது, ​​நபரொருவர்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

editor
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி...
அரசியல்உள்நாடு

சபாநாயகரை சந்தித்த ஐக்கிய அமெரிக்கத் தூதுவர்

editor
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை கடந்த 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும்...
அரசியல்உள்நாடு

யோஷித ராஜபக்‌ஷவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 துப்பாக்கிகள்!

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸவிடம் இருந்த ஒன்பது துப்பாக்கிகளில் ஏழு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கையகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கோந்தா தெரிவித்துள்ளார்...
உள்நாடு

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைவதற்கு புதிய வாய்ப்பு

editor
பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையர் நாயகம் அல்லது அந்த திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீடுகள்...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவன் – குளவி கொட்டுக்கு இலக்காகி பலியான சோகம்

editor
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட எட்டு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி, அதில் ஒரு பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக கம்பளை, புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர். புஸ்ஸல்லாவ பிளக்ஃபொரஸ்ட் தோட்டத்தில் வசித்து வந்த...
உள்நாடுபிராந்தியம்

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 16 பேர் காயம்

editor
ஹபரணை – மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (29) காலை 11:00...
உள்நாடு

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

editor
புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க டபள் கெப் ரக வாகனங்களின் விலைகள் சற்று குறைவடையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளது....