நீண்ட காலமாக தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராசா – ஹிஸ்புல்லாஹ் எம்.பி
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாட்களை போராட்டங்களோடு ,சிறைவாசங்களோடும் கடந்து பெரும் பங்காற்றிய சரித்திர நாயகன் மாவை சேனாதிராசா அவர்களின் மறைவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது...