Month : January 2025

அரசியல்உள்நாடு

சாமர சம்பத்துக்கு ஒரு தொகை குற்றப்பத்திரிக்கை உள்ளது – அமைச்சர் கே.வி.சமந்த வித்தியாரத்ன.

editor
பதுளை மாவட்ட முன்னாள் அமைச்சரும் பராளுமனற உறுப்பினருமான சாமர சம்பத் அவர்களுக்கு ஒரு தொகை குற்றப்பத்திரிக்கை கானப்படுவதாக பெருந்தோட்ட மற்றும் சமுக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி. சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார் 31.01.2025. வெள்ளிக்கிழமை...
அரசியல்உள்நாடு

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் – வடக்கில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம் – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி அநுர

editor
மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின்...
உள்நாடு

எமக்காக ஐந்து நிமிடங்கள் ஒதுக்க ஜனாதிபதியால் முடியவில்லையா ? வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதி

editor
யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி எங்களுக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியாது சென்றுள்ளார். வாக்குக்காக மட்டும் எங்களை நாடும் அரசியல்வாதி போல ஜனாதிபதியும் நடந்து கொண்டுள்ளமை எமக்கு வேதனை அளிக்கிறது என வடமாகாண...
உள்நாடு

நுரைச்சோலை, மாம்புரியில் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி – இருவர் காயம்

editor
புத்தளம், நுரைச்சோலை, மாம்புரி பிரதேசத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றிற்கு அருகில் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (29) காலை...
உலகம்

ஜப்பானில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை

editor
ஜப்பானின் வணிக நகரமான ஒசாக்காவில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக உலக எக்ஸ்போ கண்காட்சி விளங்குகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா...
உள்நாடு

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

editor
அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளனர். இதன்படி அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையான அரிசி இருப்புகளைப் பெறமுடியும் என அண்மையில் நடைபெற்ற...
அரசியல்உள்நாடு

பிரச்சினைகளை அரசு ஆதரவில் தீர்க்க நடவடிக்கை – புத்தளத்தில் பைசல் எம்.பி

editor
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் அவர்கள் நேற்று (30) புத்தளம் மணல்குன்று மற்றும் கடையாக்குளம் பகுதிகளுக்கு களப் பயணமொன்றை மேற்கொண்டு அங்குள்ள மக்களின் முக்கிய தேவைகளை கேட்டறிந்தார். இதன்போது மணல்குன்று பாடசாலை...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிட முடியும் – தலதா அத்துகோரள

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுப் பட்டியலைத் தயாரிக்கும் மட்டத்துக்கு இரு கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே பிரதான நோக்கமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார். இரு கட்சிகளின்...
அரசியல்உள்நாடு

கொள்கலன்களை விடுவிக்க அனுமதி வழங்கியது யார்? சஜித் பிரேமதாச கேள்வி

editor
கொள்கலன் பரிசோதனை நடவடிக்கையில் தாமதம் காரணமாக ஏற்பட்ட நெரிசலுக்கு மத்தியில் தவறான செயல்பாடொன்று இடம்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் கட்டாயம் பரிசீலனை செய்யப்பட வேண்டியவை என குறிக்கப்பட்டிருக்கும் 80% கொள்கலன்கள் கூட அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரின்...
உள்நாடுபிராந்தியம்

மர்மமான முறையில் பெண் கொலை – மேசையில் இருந்த கடிதம் – இலங்கையில் சம்பவம்

editor
கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்....