Month : January 2025

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது ? அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வழங்கிய பதில் இதுதான்

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற குழுக்கள் சிலவற்றுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்

editor
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொது மனுக்கள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதற்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130 (1)இன் ஏற்பாடுகளுக்கு அமைய குழுவின் தலைவர்...
உள்நாடு

மூடப்படும் வீதிகள் தொடர்பில் வெளியான தகவல்

editor
77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள ஒத்திகை நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு போக்குவரத்து பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த ஒத்திகைகள் நடைபெறும் நாட்களில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

editor
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்த நிலையில்...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் பல்கலைக்கழகத்துக்கு அன்பளிப்பு

editor
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. மர்ஹூம் அஷ்ரஃபின் துணைவியாரான முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் மற்றும் புதல்வர் அமான்...
உள்நாடு

நாமல் குமார விடுதலை

editor
இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தகவல்களை வெளியிட்டதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் குமார கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று (27) விடுவிக்கப்பட்டார். சந்தேக நபருக்கு எதிரான தொடர்புடைய வழக்கை பயங்கரவாதத் தடுப்புச்...
உள்நாடு

பேரீச்சம்பழத்துக்கான வர்த்தக வரி குறைப்பு – வெளியான விசேட வர்த்தமானி

editor
பேரீச்சம் பழத்துக்கான விஷேட வர்த்தக வரி 200 ரூபாவிலிருந்து கிலோவிற்கு ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது...
உள்நாடு

சிவப்பரிசியில் பச்சை அரிசியை கலந்து விற்பனை செய்யும் மோசடி

editor
சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது....
அரசியல்உள்நாடு

பொருளாதார நெருக்கடியை சீராக்க நாம் கவனமாக செயற்பட வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு நேற்று (27)...
உள்நாடு

புகைப்பிடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிப்பு

editor
ஆண்களுடன் ஒப்பிடுகையில் புகைப்பிடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் சமன் இத்தகொட தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 10 வருடங்களுக்கு...