Month : December 2024

உள்நாடு

பெரஹரா ஊர்வலத்தில் யானை திடீர் குழப்பம்

editor
காலி, தொடந்துவ மொரகொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இன்று (28) இடம்பெற்ற பெரஹெர ஊர்வலத்தின் போது யானை ஒன்று குழப்பம் விளைவித்துள்ளது. இந்நிலையில், ஊர்வலத்தில் சென்ற நபரை யானை தாக்கியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த...
அரசியல்உள்நாடு

காட்டு யானையால் நித்திரை இன்றி இராப்பகலாக வயல் நிலங்களை காவல் காக்கின்றோம் – தியாகராசா தெரிவிப்பு

editor
காட்டு யானைகளால் போரதீவுபற்றின் வெல்லாவெளி பிரதேசத்தின் வேத்துசேனை, வெல்லாவெளி, காக்காச்சிவட்டை , போன்ற பல கிராமங்கள் பாதிக்கப்படுகின்றது. மேலும் கருத்து தெரிவிக்கையில் அப்பகுதியில் தோண்டப்பட்டு இடைநடுவில் கைவிடபட்டுள்ள வாய்க்காலினை புனரமைப்பு வேலைகள் நிறைவுறுத்தப்படாமையால் அப்...
அரசியல்உள்நாடு

மூதூர் மஜீத் கிராமம் (வேதத்தீவு) கிராமத்திற்கு உதுமாலெப்பை எம்.பி திடீர் விஜயம்

editor
மஜீத் கிராமம்(வேதத்தீவு) பிரதேச முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள், மூதூர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பைசால் ஆகியோர் கலந்து கொண்டனர். மஜீத் கிராமத்திற்கு தேவையான முக்கியமான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு துறை சார்ந்த அதிகாரிகளுடன்...
அரசியல்உள்நாடு

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து சுமந்திரன் செயற்படுவார்

editor
தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார் என தமிழரசு கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே...
அரசியல்உள்நாடு

போதைப்பொருள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல் தொடர்பில் ஜனாதிபதி அநுர அதிரடி

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. போதைப்பொருள்...
உள்நாடு

தேசிய ரீதியாக சாதிக்க காரணமாக இருந்த கல்முனை வலய 500 ஆசிரியர்களுக்கு நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிப்பு

editor
கடந்த 2023 ஆம் ஆண்டில் சாதாரண தர பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்று கல்முனை கல்வி வலயம் தேசிய மட்டத்தில் அகில இலங்கை ரீதியில் 2வது இடத்தை பெற்றமைக்காக அந்த உயர்வுக்கு காரணமாக அமைந்த...
அரசியல்உள்நாடு

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சிவஞானம் செயற்படுவார் – சிறிநேசன் தெரிவிப்பு

editor
மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் இருப்பார் இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என இலங்கை தமிழரசுக் கட்சின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்...
உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

editor
நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிபிலையில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

முறையற்ற சொத்துக் குவிப்பு – CID இல் முன்னிலையாகுமாறு யோஷிதவுக்கு அழைப்பு

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்சவை எதிர்வரும் ஜனவரி 03 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப்...
உள்நாடு

சவூதி அரேபியாவினால் 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழம் இலங்கைக்கு அன்பளிப்பு

editor
புனித ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வேண்டி சவூதி அரேபியாவினால் 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானியிடம் இலங்கை...