Month : December 2024

உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது

editor
கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடரலாம் என சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத்...
உள்நாடு

திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலைகள்

editor
நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நுவரெலியா மத்திய சந்தையிலும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்களிலும் ஒரு கிலோகிராம் போஞ்சியின்...
உள்நாடு

தடைப்பட்ட ரயில் சேவை இன்று முதல் வழமைக்கு

editor
உடுவர ரயில் கடவையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்ட பதுளை தெமோதரை இடையேயான ரயில் சேவை இன்று (2) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டை –...
உள்நாடு

வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படுவது தொடர்பில் அவசர அறிவிப்பு

editor
வட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட இரகசிய குறியீட்டை (OTP) ) வழங்க வேண்டாம் என இலங்கை கணினி அவசர...
உள்நாடு

கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உடனடி நிவாரணம்

editor
கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் பொத்துவில் மீனவ மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்...
விளையாட்டு

ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக தமது கடமைகளை பொறுப்பேற்றார்

editor
ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக தமது கடமைகளை நேற்று (01) பொறுப்பேற்றார். அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஜெய் ஷா தற்போது ஆசிய...
அரசியல்உள்நாடு

தேசிய பட்டியல் உறுப்பினராக காஞ்சன – ரவி விவகார அறிக்கை ரணிலிடம் கையளிக்கப்படும் – நவீன் திஸாநாயக்க

editor
புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியுள்ள தேசிய பட்டியல் ஆசனத்துக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அதேவேளை ரவி கருணாநாயக்க விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இவ்வாரம் முன்னாள்...
உள்நாடு

தேங்காய்க்கு தட்டுப்பாடு – தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது

editor
தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது. சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக...
உள்நாடு

தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை – மன்னாரில் அனர்த்தத்திலிருந்து காப்பாற்றப்பட்ட கிராமம்

editor
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 812 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 681 நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) வரை 28...
உள்நாடுகாலநிலை

இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் – ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்

editor
வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும் எனவும் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி...