தாறுமாறாக உயர்ந்த பெரிய வெங்காயம் மற்றும் தேங்காயின் விலைகள்
ஒரு கிலோ இந்திய பெரிய வெங்காயத்தின் விலை 500 முதல் 550 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேங்காய் ஒன்றின் விலை 180 முதல் 230 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் இன்று வியாழக்கிழமை (05)...