லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை
இந்த மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த...