Month : November 2024

அரசியல்உள்நாடு

இலங்கை பாராளுமன்ற வரலாற்றை மாற்றியமைத்த சுகத் வசந்த டி சில்வா

editor
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக விழிப்புலனற்றவர் என்ற வகையில் இலங்கை பார்வையற்ற பட்டதாரி சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதி பெற்றுள்ளார். இவ்வருட பாராளுமன்றத் தேர்தலில்...
அரசியல்உள்நாடு

சிலிண்டரின் தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்க

editor
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தது. அதற்கமைய, குறித்த தேசியப் பட்டியலக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிடப்பட்டுள்ளதாக கட்சி...
உள்நாடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதை இடைநிறுத்தி நீதிமன்றின் அதிரடி உத்தரவு

editor
சமீபத்தில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமை தொடர்பில்...
அரசியல்உள்நாடு

பிரிவினைவாத அரசியல் இனிமேலும் எடுபடாது – ஜனாதிபதி அநுர

editor
பாராளுமன்ற தேர்தல் இலங்கையில் பிரிவினைவாத அரசியலிற்கு முடிவுகண்டுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் கலாச்சாரம் வடக்கை தெற்கிற்கு எதிராகவும்தெற்கை...
அரசியல்உள்நாடு

லொஹான் மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின்...
அரசியல்உள்நாடு

மீண்டும் கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு – மற்றுமொரு தேர்தல் ?

editor
தேர்தல் ஆணைக்குழு இந்த மாத இறுதியில் மீண்டும் கூடுகிறது. இதன்படி, பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண...
அரசியல்உள்நாடு

புதிய அமைச்சரவை பதவியேற்பு

editor
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது நிறைவடைந்துள்ளது. அதற்கமைய, 21 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
அரசியல்உள்நாடு

புதிய அரசியல் கலாசார மாற்றத்துக்கு முழுமையான ஆதரவு – ஹர்ஷ டி சில்வா

editor
நாட்டில் வடக்கு, தெற்கு மற்றும் மலையகம் என சகல மக்களும் அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கின்றனர். மக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய அரசியல் கலாசார மாற்றத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்புக்களை...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி அரசியல் சுனாமி – திலும் அமுனுகம

editor
தேசிய மக்கள் சக்தியின் வெற்றி அரசியல் சுனாமி என்றே குறிப்பிட வேண்டும். அதிகளவான ஆசனங்களை கைப்பற்ற எதிர்பார்த்தோம். இருப்பினும் ஒரு ஆசனம் கூட கிடைக்கவில்லை. தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக போகவில்லை என...
அரசியல்உள்நாடு

எனக்கான ஆதரவு அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை – பாரத் அருள்சாமி

editor
பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற பெறுபேறானது தற்காலிக பின்னடைவு மாத்திரமே. எனக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. எனவே, மக்களுக்கான எனது பயணம் தொடரும்.” – என்று ஐக்கிய மக்கள் கூட்டணி...