தனது தமிழ் வாக்குகளை பறிக்க சஜித் எடுத்த முயற்சி தோல்வி – ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதித் தேர்தலில் தம்மிடம் இருந்து தமிழ் வாக்குகளைப் பறிக்க ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட முயற்சிகள் ஏற்கனவே தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73வது...