நடைமுறைச் சாத்தியமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள் – திலித் ஜயவீர
ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைத்துள்ள விஞ்ஞாபனங்கள் அனைத்தும் நடைமுறைச் சாத்தியமற்றவை என ஜனாதிபதி வேட்பாளரும், தொழில்முனைவோருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். நாட்டிற்கு ஏற்ற முறையான வேலைத்திட்டம் கொண்ட ஒரேயொரு விஞ்ஞாபனம் சர்வஜன அதிகாரத்தின் விஞ்ஞாபனம் மட்டுமே...