தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. வினோ ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற...