ரணிலின் அரசாங்கம் தயாரித்த புலமை பரிசில் பரீட்சை வினாத்தாளை வெளியிட்டது யார் அநுர ? சஜித் பிரேமதாச கேள்வி
“இயலும்” என்று கூறுகின்ற ஜனாதிபதியால் புலமை பரிசில் பரீட்சையை முறையாக நடத்த முடியாமல் போயுள்ளது. பரீட்சைக்கு முன்பதாகவே வினாத்தாள் வெளியாகி இருக்கின்றது. அதன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக...