Month : September 2024

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

23ம் திகதி விசேட விடுமுறை

editor
எதிர்வரும் 23ம் திகதி விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்...
அரசியல்உள்நாடு

2024 ஜனாதிபதி தேர்தல் – மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள்

editor
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75...
அரசியல்உள்நாடு

தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம்

editor
தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன் இன்று நள்ளிரவுக்குள் முதல் தேர்தல் பெறுபேறு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

தேவை ஏற்பட்டால்  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் – அமைச்சர் டிரான் அலஸ்

editor
தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும், வன்முறை வெடித்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் இன்று சனிக்கிழமை (21) ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
அரசியல்உள்நாடு

பிற்பகல் 2 மணி வரையிலான வாக்குப்பதிவு விபரம்

editor
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும். இதன்படி இன்று பிற்பகல்...
அரசியல்உள்நாடு

50 சத வீதத்தை தாண்டிய வாக்குப் பதிவு

editor
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும். இதன்படி இன்று நண்பகல்...
அரசியல்உள்நாடு

வாக்குச்சீட்டை கிழித்த இளைஞர் கைது

editor
யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர் வாக்குச்சீட்டை கிழித்ததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (21) வாக்களிக்கச் சென்ற இளைஞர், தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை...
அரசியல்உள்நாடு

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

editor
வேட்பாளர்கள் வாக்களிக்கும், புகைப்படங்கள் மற்றும் அதனுடன் தொடர்பான செய்திகளை இன்று சனிக்கிழமை (21) மாலை 4 மணிக்கு பின்னர் வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஊடகங்களிடம் வலியுறுத்தியுள்ளது. வாக்களித்ததன் பின்னர் வேட்பாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை...
அரசியல்உள்நாடு

காலை 10 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு

editor
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும். இதன்படி இன்று காலை...
அரசியல்உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

editor
இந்த தேசத்தின் குடிமக்களாகிய முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருபோதும் வாக்களிப்பதில் அசிரத்தையுடன் நடந்துகொள்ள வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக...