Month : July 2024

உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.

முன்பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பதிவு செய்யாமல் செல்வதை தவிர்க்குமாறு...
அரசியல்உள்நாடு

அரசியலமைப்பு ஒரு சிலரின் சொத்தாக இருக்க இடமளிக்காமல், பாடசாலை மட்டத்திலிருந்து கற்பிக்கப்பட வேண்டும்.

ஜனநாயகம், அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் கொள்கை உருவாக்கம் பற்றிய முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை பிள்ளைகள், மாணவச் செல்வங்கள் அறிந்திருக்க வேண்டும். இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதிகளை சகல பாடசாலை நூலகத்திற்கும்...
அரசியல்உள்நாடு

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி – ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ரணில்.

நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் வழிநடத்தும் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஒன்றிணையுமாறு சகல...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – இலங்கை தமிழரசு கட்சியின் அறிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது. எனினும் ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்  தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

முச்சக்கர வண்டியில் வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால.

சுதந்திர கட்சியின் ஆசன ஒருங்கிணைப்பாளர்களின் சந்திப்பு இன்று அத்துருகிரியவிலுள்ள விஜயதாச ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தார்....
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 4 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 4 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. இதற்கமைய ரணில் விக்கிரமசிங்க (சுயேட்சை), சரத் கீர்த்திரத்ன (சுயேட்சை),...
உலகம்

இந்தோனேசியாவில் நில நடுக்கம்

இந்தோனேசியா, கிழக்கு மாலுகு மாகாணத்தில் இன்று காலை 6.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 170 கிலோமீற்றர் ஆழத்தில் 121 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள்...
உள்நாடு

முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில் இந்தக் காலப் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர்கள், பொது மக்கள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு...
அரசியல்உள்நாடு

மஹிந்தவின் முன்னாள் செயலாளர் சஜித் கட்சியில் இணைந்தார்.

குமாரசிறி ஹெட்டிகே ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இவருக்கான நியமனக் கடிதம் இன்று (26) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கப்பட்டது. குமாரசிறி ஹெட்டிகே மாத்தறை மாவட்டத்தில் அனைவர் மத்தியிலும்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணத்தை மறந்த தேரர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில் கட்டுப்பணம் செலுத்துவதற்காக பத்தரமுல்லை சீலரத்தன தேரர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார். எனினும் கட்டுப்பணம் செலுத்துவதற்கான பணத்தை பத்தரமுல்லை விகாரையில் விட்டுவிட்டு வந்ததால் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தவில்லையென...