Month : July 2024

உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு!

(UTV | கொழும்பு) –    வர்த்தகர் ஒருவரினால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உரிய...
உள்நாடு

கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு – புத்தளத்தில் சம்பவம்.

(UTV | கொழும்பு) – புத்தளத்தில் பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் (02-07-2024) பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பூனைப்பிட்டி கடற்கரையோர...
உலகம்

மத நிகழ்ச்சியொன்றில் 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலி- மதபோதகர் தலைமறைவு

(UTV | கொழும்பு) – உத்தரப்பிரதேச, ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் மத நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் போலே...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஆசிரியர் நியமனங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில்,,,!

(UTV | கொழும்பு) –   இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் iii இன் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 60 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வும், 1706 பட்டதாரிகளுக்கும் ஆங்கில டிப்ளோமாதாரிகள் 453 பேருக்கும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதமர் பதவியை ஏற்காமல் பயந்து ஓடுவது நல்லதா? கெட்டதா?

(UTV | கொழும்பு) – போஷாக்கு குறைபாடு, வறுமை, வேலையின்மை என்பவற்றை நிவர்த்திக்கவே அஸ்வெசும, உறுமய போன்ற திட்டங்களுடன் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது – நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்து மக்கள் சிரமப்படும் வேளையில், ​​பிரதமர்...
உள்நாடு

கஞ்சிபானி இம்ரான் பிரான்சில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார்!

(UTV | கொழும்பு) – திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கஞ்சிபானி இம்ரான் பிரான்சில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளதாக இலங்கையின் தேசியப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நாட்டில் பாதாள உலகக் குழுத் தலைவர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை!

(UTV | கொழும்பு) – தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை 9.30...
உள்நாடுசூடான செய்திகள் 1

சம்பந்தன் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றி வந்தார் -ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை

(UTV | கொழும்பு) – – இரா.சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக...
உள்நாடு

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு : பதற்றமான சூழ்நிலை

(UTV | கொழும்பு) –  கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (02) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிரகாரம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய அரசுக்கு ஆதரவு இல்லை: சஜித் தரப்பு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – தற்போதைய ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு ஆதரவு வழங்குவது இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளாத சற்றுமுன் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக...