சிலாபம் – கொழும்பு வீதியில் கோர விபத்து – 25 பேர் வைத்தியசாலையில்.
(UTV | கொழும்பு) – சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்ப, கலஹிடியாவ பிரதேசத்தில் அரச பேருந்து ஒன்றும் சீமெந்து ஏற்றப்பட்ட லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. விபத்தில் சுமார்...