Month : July 2024

அரசியல்உள்நாடு

நாமலுக்கு எதிராக அமைச்சர் பந்துல பொலிஸில் முறைப்பாடு.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டை அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது....
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன்.

மக்கள் போராட்டக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. சட்டத்தரணி நுவன் போபகே பொது மக்களின் அபிலாசைகளை முன்னெடுப்பதற்காகவே...
அரசியல்உள்நாடு

நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்துவோம் – யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவோம். இதில் யாரும் எவ்வித அச்சம் கொள்ளவோ சந்தேகப்படவோ தேவையில்லை” என, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். நேற்று (28) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்...
அரசியல்உள்நாடு

மூன்றாக பிளவடையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளது. அதன் பிரதிநிதிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உதவுவதாக அறிவித்ததனையடுத்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு முன்னாள்...
உள்நாடுபிராந்தியம்

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்.

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  இன்று திங்கட்கிழமை (29) அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கடந்த வியாழக்கிழமை (25) வவுனியா பம்பைமடு பகுதியில் அஸ்வெசும திட்டத்திற்கான பெயர் பதிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வருகை தந்த...
அரசியல்உள்நாடு

தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்கு விசேட அறிவித்தல்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் அடங்கிய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர்களின் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் நாடளாவிய...
அரசியல்உள்நாடு

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச.

விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று (29) காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியபோதே அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்....
உள்நாடு

வாகன இறக்குமதிக்கு அனுமதி.

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார் – தம்மிக்க பெரேரா.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதற்கு தயாராகவுள்ளேன், இறுதித் தீர்மானத்தை கட்சியே எடுக்க வேண்டும். கட்சியின் தீர்மானம் ஏதுவாக இருந்தாலும் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வேன் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாடுவிளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து.

ஆசிய கிண்ணத்தை வென்ற சமரி அதபத்து உள்ளிட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத்  தெரிவித்தார். “உங்களுடைய தோல்வியற்ற பயணத்திற்கு உங்கள் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு செயற்பாடு சான்றாக...