Month : July 2024

உள்நாடு

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – அநுராதபுரம் பிரதேசத்தில் தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்மன்னாவ – பஹலகம வீதியில் நேற்று (3) இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடு

15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்கள்

(UTV | கொழும்பு) – கொம்பனித்தெருவில் உள்ள அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்...
அரசியல்

யார் பேச அஞ்சினாலும் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டிக்கிறோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

(UTV | கொழும்பு) – அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாலஸ்தீன மக்களுக்கு அவர்களுக்குரிய நாடு வழங்கப்பட வேண்டும். பாலஸ்தீனத்தில் குழந்தைகள்,...
அரசியல்

ஜனாதிபதித் தேர்தல் குறித்த மனு – விசாரணைக்கு ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமனம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடையும் தினம் தொடர்பில் நீதிமன்றத்தினால் வியாக்கியாண‌ம் வழங்கப்படும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ள வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் உத்தர​வை பிறப்பிக்குமாறு கோரி உயர்...
உள்நாடு

புத்தளத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடலாமைகள்

(UTV | கொழும்பு) – புத்தளம் மாவட்டத்தில் ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் நேற்று (3) காலை சின்னப்பாட்டுக்கும், பூனைப்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதிகளில்...
உள்நாடு

கோர விபத்து – 09 பேர் காயம் – லொறியின் சாரதி கைது.

(UTV | கொழும்பு) – கண்டி நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியின் எதிர் திசைக்கு திரும்ப முற்பட்ட போது நுகவெல பாடசாலைச் சந்தியில் வீதியில் பயணித்த சிலர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து...
உலகம்மருத்துவம்வளைகுடா

‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்’ சவூதி அரேபியாவின் முன்மாதிரியான திட்டம்

(UTV | கொழும்பு) –    2024ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியைஆக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு...
உள்நாடு

மோட்டார் சைக்கிள் விபத்து – 19 வயது இளைஞர் பலி

(UTV | கொழும்பு) – கம்பஹா பிரதேசத்தில் படல்கம  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவீரு பீரிஸ் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று...
உள்நாடு

அவசர பராமரிப்பு வேலை – 18 மணிநேர நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – இன்று (04) இரவு 9 மணி முதல் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொலன்னாவ...
அரசியல்

தேர்தலை ஒத்திவைக்க அவசியமில்லை – முதுகெலும்பு இல்லாத எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பது பற்றி பேசுகின்றன

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலையோ அல்லது வேறு எந்த தேர்தலையோ ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....