Month : July 2024

அரசியல்

சிங்கப்பூருக்கு பறக்கும் அமைச்சர் அலி சப்ரி.

(UTV | கொழும்பு) – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் அவர் சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர்...
உள்நாடு

இணைய மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு.

(UTV | கொழும்பு) – ஆண்டின் கடந்த 5 மாதங்களில் இணைய மோசடி தொடர்பாக 1,093 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், சமூக ஊடகங்கள் தொடர்பில் 7,916 முறைப்பாடுகள்...
உள்நாடு

அக்குரணை உணவகத்தில் தீ விபத்து – காரணம் வௌியானது ?

(UTV | கொழும்பு) – அக்குரணை உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு கட்டிடத்தின் பேக்கரியில் உள்ள மின்சார அடுப்புகளுக்கு மின்சாரம் வழங்கும் அமைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்....
அரசியல்

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

(UTV | கொழும்பு) – உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும், இலங்கை ராமன்ய நிகாயவின் மகாநாயக்க வண. மகுலேவே விமல நாயக்க...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஆட்சியாளர்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து மக்களை ஏமாற்றியே வந்தனர் – சஜித்

(UTV | கொழும்பு) – கடந்த காலங்களில் நாட்டை அபிவிருத்தி செய்வதாக கூறி பலர் பெரிதாக பேசிக் கொண்டாலும், மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையே அவர்கள் செய்து வந்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
உள்நாடு

O/L பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்.

(UTV | கொழும்பு) – 2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் அழகியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சைகள் 09.07.2024 முதல் 19.07.2024 வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதில்...
உலகம்

இன்று முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் – பாகிஸ்தானில் எரிபொருள் நெருக்கடி

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் பெட்ரோலியம் வழங்குனர்கள் சங்கம் இன்று (05) முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தீர்வு இன்றி நிறைவடைந்ததை தொடர்ந்து...
உள்நாடு

சாகல ரத்நாயக்கவின் வாகனத் தொடரணியை வீடியோ எடுத்த இளைஞன் கைது.

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பயணித்த வாகனத் தொடரணியை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துவில் பகுதியைச்...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்த கிழக்கு ஆளுநர்!

(UTV | கொழும்பு) – கிழக்கு மாகாணத்தின் முன்னாள் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களை எனது இணைப்பாளராக நியமித்துள்ளமை எனது கடமைகளை மேற்கொள்வதற்காகவே, அவர்கள் யாரும் பிரதேசசபையின் கடமைகளில் ஈடுபடப்போவதில்லை, என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் காலம்: அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து 19 வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் குறித்து ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்....