Month : July 2024

உள்நாடு

முஹர்ரம் மாத தலைப் பிறை தென்படவில்லை.

(UTV | கொழும்பு) – புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் இன்று (06) சனிக்கிழமை மாலை தென்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை...
உள்நாடு

ஆற்றில் விழுந்த லொறி – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி.

(UTV | கொழும்பு) – பாதுக்கை மீபேயிலிருந்து கொழும்பு துறைமுகம் நோக்கி கருங்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று குடைசாய்ந்துள்ளது. ஹங்வெல்ல எபுல்கம சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் லொறி பாலமொன்றின்...
அரசியல்

புதிய பொருளாதாரத்துடன், புதிய கல்வி முறையும் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும்.

(UTV | கொழும்பு) – புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்...
அரசியல்

சிங்கள தேசம் ஒருபோதும் யாசகம் கேட்டுச் செல்லாது.

(UTV | கொழும்பு) – நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய தலைவர்கள் அரசியல் கட்டமைப்பில் உருவாக வேண்டும் என்றும்...
உள்நாடு

காதலனுடன் சென்று காணாமற்போன யுவதி – கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.

(UTV | கொழும்பு) – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த 25 வயதான நடேஷ்குமார் வினோதினி என்ற பெண்ணின் சடலமும் அவரது...
அரசியல்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்.

(UTV | கொழும்பு) – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் கடந்த இரு தினங்களாக வைத்திய சேவைகளை புறக்கணித்து வரும் நிலையில் இன்று (06) கடற்தொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா...
உள்நாடு

சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு தயாராகும் அரச ஊழியர்கள்

(UTV | கொழும்பு) – அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் எதிர்வரும் 09ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை...
உள்நாடுசூடான செய்திகள் 1

வீரமுனை சர்ச்சை: வழக்கு ஒத்துவைப்பு: நடந்தது என்ன?

(UTV | கொழும்பு) –  வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் எதிர்வரும் ஒகஸ்ட் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தின்...
அரசியல்

இலங்கை எந்தவொரு நாட்டிலும் கடன் பெறவில்லை – எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகிறது – அமைச்சர் மனுஷ நாணயக்கார

(UTV | கொழும்பு) – இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
உள்நாடு

கோடீஸ்வர வர்த்தகர் கைது – பிரபல நடிகை பியூமி ஹன்சமாலிக்கு சிக்கல்.

(UTV | கொழும்பு) – விமானம் மூலம் இலங்கைக்கு 6 கோடி பெறுமதியான குஷ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருளை இறக்குமதி செய்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....