Month : July 2024

உள்நாடு

போரா மாநாடு:கொழும்பு- காலி வீதியில் வாகன நெரிசல்: மாற்று வழிகள்

(UTV | கொழும்பு) – காலி வீதியில் வாகன நெரிசல் – மாற்று வழிகளைப் பயன்படுத்த ஆலோசனை இன்று(07) முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள போரா மாநாட்டை முன்னிட்டு காலி வீதியில் விசேட...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நாம் ரணிலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் – பசில்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டைப் பற்றி நன்கு சிந்தித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

“இவ்வருடம் அரச துறையில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது” ஜனாதிபதி ரணில்

(UTV | கொழும்பு) – அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று!!

(UTV | கொழும்பு) – மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இரா.சம்பந்தனின் சொந்த ஊரான திருகோணமலையில் அவரது இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளது. வயது மூப்பு, உடல்நலக்குறைவு...
உள்நாடுசூடான செய்திகள் 1

சாவகச்சேரி வைத்தியசாலை சர்ச்சை: கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம்சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை(08.07.2024) சாவகச்சேரி ஆதார...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபருடன் தேர்தல் ஆணைக்குழு பேச்சு!

(UTV | கொழும்பு) – பதில் சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, ஜனாதிபதியின்...
காலநிலை

அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும்.

(UTV | கொழும்பு) – நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...
உலகம்

14 ஆண்டு பிரதமராக இருந்தவர் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் 14 ஆண்டு பிரதமர் பதவி வகித்த மார்க் ரூட், தன் பதவிக்காலம் நிறைவு பெற்றதும், சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல். BE...
உலகம்

விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கட்டார் விமான சேவை தீர்மானம்.

(UTV | கொழும்பு) – இலங்கையின் கொழும்பை நோக்கிப் பயணிக்கும் தமது விமான சேவைகளை 5 இலிருந்து 6 ஆக அதிகரிப்பதற்கு கட்டார் விமான சேவை தீர்மானித்துள்ளது. அதிகரிக்கப்படும் 6 ஆவது விமான சேவையானது...
உலகம்

நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்த சுற்றுலாப் பயணி.

(UTV | கொழும்பு) – எல்ல பல்லேவெல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற வெளிநாட்டு பெண்ணொருவர் கற்பாறைகளிலிருந்து கீழே விழுந்த நிலையில் பலத்த காயமடைந்துள்ளார். 19 வயதான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குறித்த யுவதி சுற்றுலாவுக்கென...