அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் – இடைநிறுத்திய புதிய பிரதமர் ஸ்டார்மர்.
கடந்த பிரித்தானிய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் இடைநிறுத்தப்படுவதாக புதிய பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் தனது கொள்கைகளை அறிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவிற்கு...