Month : July 2024

விளையாட்டு

வனிந்து ஹசரங்கவுக்கு 11 இலட்சம் அபராதம்.

எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் சட்டவிரோதமாக ஆடைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் Kandy Falcons அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 3600 அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பில் 11 இலட்சம் ரூபா) அபராதம் விதிக்க போட்டிக்குழு தீர்மானித்துள்ளது....
உள்நாடு

3 வயது குழந்தை மீன்தொட்டியில் விழுந்து பலி.

3 வயது குழந்தை மீன்தொட்டியில் விழுந்து பலியான சம்பவமொன்று மித்தெனிய விக்ரம மாவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது. மீன் வளர்ப்பு தொட்டியில் சிறுவன் விழுந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 3 வயதுடைய மித்தெனிய பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றே...
உள்நாடுசூடான செய்திகள் 1

Breaking News: தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பிலான மனு தள்ளுபடி!

தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை இன்று காலை முதல் விசாரித்த உயர்நீதிமன்றம் அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது. இந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் : நீதிமன்றிற்கு அறிவித்த சட்டமா அதிபர்

தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக உயர் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று (08) அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

2 SJB MPக்கள் கட்சி தாவுவதை உறுதி செய்த SJB!

இரண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர்கள் டொலர்களில் வெகுமதிகளை பெற்று சிறிது நேரத்தில் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஒருவர் தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ...
உள்நாடு

துப்பாக்கிச் சூட்டு பிரபல வர்த்தகர் ”கிளப் வசந்த” உயிரிழந்துள்ளார்!

அத்துருகிரியவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகர் ”கிளப் வசந்த” உயிரிழந்துள்ளார். பிரபல பாடகி கே. சுஜீவா உட்பட்ட நால்வர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  ...
உள்நாடு

அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு – பிரபல வர்த்தகர் பலி.

அத்துருகிரிய ஒருவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகரான கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்த்ர வசந்த உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மேலும் 3 பேர் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். அவர்களில் பிரபல...
உள்நாடுசூடான செய்திகள் 1

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் பதற்றம்: ஹீரோவாகும் வைத்தியர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால்  குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. வீதியை மறித்து போராடுவது சட்டவிரோதமானது...
உள்நாடு

மழையுடன் கூடிய வானிலை – 2 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை...
விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் பிரபல மல்யுத்த வீரர் ஜோன்சீனா.

WWE மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக பிரபல மல்யுத்த வீரர் ஜோன்சீனா அறிவித்துள்ளார். WWE மல்யுத்த போட்டிகளிலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜோன்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ்...