டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி – ஜனாதிபதி ரணில் அதிர்ச்சி.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சி தெரிவித்ததுடன், அவர் பாதுகாப்பாக இருப்பதாக அறிந்து நிம்மதியடைவதாக தெரிவித்துள்ளார். அரசியலில் இலங்கையர்களும் இவ்வாறான வன்முறைகளை...