Month : July 2024

உள்நாடு

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு.

சமீபத்திய வேலைநிறுத்தத்தின் போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 10,000 ரூபாய் ஒருமுறை கொடுப்பனவை வழங்குவதற்கு ஜனாதிபதியினால்...
அரசியல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய நியமனங்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளராக சட்டத்தரணி அலரி ரிபாஸ் நியமிக்கப்பட்டதுடன் கட்சியின் மருதமுனைக்கான அமைப்பாளராக வை.கே. ரஹ்மானும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்களை கடந்த வெள்ளிக்கிழமை (12) கட்சியின்...
விளையாட்டு

ஐசிசி வருடாந்த பொதுக்கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது. பொதுக் கூட்டம் ஜூலை 19 முதல் 22 வரை நடைபெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா,...
உலகம்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது தாக்குதல் தொடர்கிறது.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி களிர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து...
உள்நாடு

பிரபல மாடல் அழகி பியுமை கைது செய்ய தடைவிதிப்பு.

பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலியைக் கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் தமக்கு எதிரான விசாரணைகளை இடைநிறுத்துமாறு...
உலகம்

இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு தடை – பாகிஸ்தான் அரசு முடிவு.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியை தடை செய்ய ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அமைச்சர் அட்டாவுல்லா...
உள்நாடு

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி – இருவர் கைது.

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொரளை பிரதேசத்தில் இயங்கும் நிறுவனம் ஒன்று கனடாவில்...
அரசியல்

இன, மத வேறுபாடுகளின் அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினரோடு மன்னார் மாவட்டத்திற்கு மீண்டும் வருகை தரக்கிடைத்தமை மிக்க மகிழ்ச்சியைத் தருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று...
உள்நாடு

மின் கட்டணம் குறைப்பு – நாளை முதல் அமுல்.

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5 வீதத்தால் மின் கட்டணத்தை குறைப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தீர்மானித்தது. இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்த...
அரசியல்

ரோமானியா மற்றும் போலாந்து நாடுகளுக்கு செல்லவுள்ள அமைச்சர் அலி சப்ரி.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ருமேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயங்களின் போது, வெளிவிவகார அமைச்சர்...