பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர் அடித்து கொலை – மூவர் கைது.
பெண் ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொண்ட நபர் ஒருவரை, அந்த பெண் தனது கணவர் மற்றும் மற்றுமொரு நபருடன் சேர்ந்து தாக்கி கொலை செய்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் மனைவி உட்பட மூவர்...