Month : July 2024

அரசியல்

ஐ.ம.சக்திக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றார் டயானா கமகே.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று (17)...
உலகம்

எண்ணெய் கப்பலின் பணியாளர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது

ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க்கப்பல் கவிழ்ந்ததில் காணாமல்போன 16 பேரை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடரும் அதேவேளை இந்தியா தனது கடற்படை கப்பலான ஐஎன்எஸ் டெக்கினை ஈடுபடுத்தியுள்ளது. இந்தியா தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் தனது பி81...
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபை பிரான்ஸ் நாட்டு வீராங்கனைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், பிரான்ஸ் விளையாட்டு அமைச்சர் Amelie Oudea-Castera அத்தகைய முடிவை...
உள்நாடு

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று விஜயம் செய்தனர். அமைச்சர் வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்றையும் நாட்டி வைத்தார். அத்தோடு விடுதிகள் சத்திரசிகிச்சை...
உலகம்

டிரம்ப்-ஐ சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளுக்கு தடை

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரும்...
உள்நாடு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுட்டுக்கொலை.

அம்பலாங்கொடை கந்த மாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது வீட்டின் முற்றத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக...
உள்நாடு

பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சி பூநகரி பரந்தன் வீதியில் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனத்தின் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்...
உள்நாடு

பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது.

மின் கட்டணம் குறைவடைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பேக்கரி பொருட்களுக்கு தேவையான மா, சீனி, முட்டை மற்றும் மாஜரின் ஆகியவற்றின் விலை குறைக்கப்படாமையே இதற்கான காரணம் என அகில இலங்கை...
உள்நாடு

இன்று அதிகாலை இரு சொகுசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – சாரதி பலி, 8 பேர் காயம்.

குருணாகல் மெல்சிறிபுர பகுதியில் அதிசொகுசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளதோடு, 8  பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (17) அதிகாலை இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து...
உலகம்

ஓமான் அருகே இலங்கையர்களுடன் மூழ்கிய எண்ணெய் கப்பல்!

ஓமான் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த கப்பலில் 16 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 13 இந்தியவர்களும் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏமன் நாட்டில்...