Month : July 2024

உள்நாடு

கிளப் வசந்த கொலை – 21 வயதான யுவதி கைது – 48 மணி நேரம் தடுப்பு காவலில்

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதி இன்று (21) கடுவலை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரை 48 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து...
உள்நாடு

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...
அரசியல்

தேர்தலை நடத்தியிருந்தால் இலங்கையின் தலைவிதி இன்னும் மோசமாகியிருக்கும்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விட்டுவிட்டு, அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை செலவிட்டிருந்தால், இன்று நாடு மிக மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிதி ஒதுக்கீட்டின்போது, அன்று தேர்தலை...
உள்நாடு

மருமகனால் தாக்கப்பட்டு மாமனார் உயிரிழப்பு – சாய்ந்தமருதில் சோகம்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில்  மருமகனின் தாக்குதலினால் மாமனார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மாமனாரை தாக்கிய 32 வயதுடைய மருமகன் தலைமறைவாகியுள்ளார். திருமணமான தனது...
உள்நாடு

அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் இன்று (21) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உள்நாட்டு இறைவரித்...
அரசியல்

இளைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நிலையான சட்டங்களும் நிரந்தரத் தேசியக் கொள்கையும் அவசியமாகும்

எமது நாட்டு இளைஞர்களை முற்றிலுமாக ஒதுக்கப்படும் ஒரு சகாப்தம் உதயமாகியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு அல்லது ஆறு வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரம் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சாரம் எமது நாட்டில் இருந்து வருகிறது. அவ்வாறு நடந்து...
அரசியல்

பல்கலைக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தும் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும்.

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச்...
அரசியல்

செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி ரணில்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள நீதிமன்ற தலையீட்டால்  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை  தற்காலிக தீர்வாக இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 5000+ரூபாய் அரசாங்கம் வழங்க வேண்டுமென  இ.தொ.காவின்...
உள்நாடு

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் மோதி கோர விபத்து – நான்கு பேர் காயம்

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். கண்டி...
அரசியல்

உள்ளுர் வளங்களை விற்காத ஒருவரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் – நாமல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது தொழிலதிபர் தம்மிக்க பெரேராவோ அல்லது வேறு எவருமோ கட்சிக்கு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற...