Month : July 2024

அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவித்தவுடன் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக...
அரசியல்

ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஆர்ப்பாட்டம்.

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி, பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (22) காலை இராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிகொத்த சதிக்கு இடமளிக்க வேண்டாம் ஜனாதிபதித் தேர்தலை...
அரசியல்

மனோக னேஷனுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டும் வரை அவர்களுக்கு இடைக்கால தொகையாக 5000+ வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கையை வரவேற்பதாக தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற...
உள்நாடு

அமைச்சர் ஜீவனை கைது செய்யுமாறு நுவரெலியா நீதிமன்றம் உத்தரவு.

களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களைக் கைதுசெய்து அடுத்த மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா...
அரசியல்உள்நாடு

ஜனாஸா எரிப்பு முட்டாள்களின் முட்டாள்தனமான தீர்மானமாகும்.

உலகில் பல நாடுகள் ஸ்மார்ட் நாடுகளாக மாறி அபிவிருத்தியை எட்டியுள்ளன. ஸ்மார்ட் நாடு ஸ்மார்ட் கல்வியைக் கொண்டிருக்க வேண்டும். ஸ்மார்ட் கல்வி மூலம் பாரிய மனித மூலதனம் உருவாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்....
உலகம்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள எலான் மஸ்க்.

உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்க வர்த்தகர் எலான் மஸ்க் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எலான் மஸ்க்கின் இலங்கை விஜயம் ஓகஸ்ட் மாதம் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில்...
அரசியல்

ஜனாதிபதி ரணில் தொடர்பான இரண்டு பைல்கள் என்னிடம் இருக்கிறது ஜப்பானில் அநுர

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான இரண்டு கோப்புகள் தன்னிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர்  அனுரகுமார திஸாநாயக்க, ஜப்பான் சுகுபாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது உருவாகியுள்ள கருத்து ஜனாதிபதித்...
உள்நாடு

கற்குழியில் நீராட சென்ற தாயும் இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி பலி.

திஸ்ஸமஹாராம கவுந்திஸ்ஸ புர பிரதேசத்தில் உள்ள கற்குழியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு (21) தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இரு பிள்ளைகளின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள்...
அரசியல்

ஹிருணிக்கா பிணையில் செல்ல அனுமதி.

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை...
உலகம்

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்ததாக ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க...