Month : July 2024

அரசியல்உள்நாடு

டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

இலாபம் ஈட்டும் அரச முயற்சியாண்மைகளை விற்காதே டெலிகொம் நிறுவனம் தொடர்பில் முழுமையான உள்ளக கணக்காய்வு நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) சபையில் கோரிக்கை. இலாபமீட்டும் நிறுவனமான டெலிகொம் நிறுவனத்தை...
உள்நாடு

இலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு – அமைச்சர் அலி சப்ரி.

இலங்கை தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன....
உலகம்

எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு – 157 பேர் பலி

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது. கடந்த 21-ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு...
உள்நாடு

மட்டக்களப்பு புதிய பொது நூலகத்தை பார்வையிட்ட செந்தில் தொண்டமான்.

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பொது நூலகத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டதோடு, அதன் கட்டுமானப்பணிகள் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மட்டக்களப்பின் அடையாளமாக விளங்கும் இந்நூலகத்தை இலங்கையின் மிகப் பெரிய...
அரசியல்உள்நாடு

அன்று ஹிட்லர் செய்ததும் தவறுதான் – இன்று இஸ்ரேல் செய்வதும் தவறுதான்.

பாலஸ்தீன மக்கள் பெரும் அரச பயங்கரவாதத்திற்கு ஆளாகியுள்ளனர். தனது தந்தை பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது போல், தானும் அம்மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்பேன். இஸ்ரேல் நாட்டின் தற்போதைய பிரதமருடைய ஆட்சி பலஸ்தீன மக்களை...
உள்நாடு

கொவிட் தொற்றின் போது தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் – மன்னிப்புக் கோரும் அமைச்சரவை.

கொவிட்- 19 தொற்றின்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக மன்னிப்பு கோருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, கொவிட் வைரஸால் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தி முறையாக தகனம்...
உள்நாடு

வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய பாடகி சுஜீவா

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி  கே.சுஜீவா வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்காக வந்த போது...
உலகம்

முதியோர் இல்லத்தில் புகுந்து துப்பாக்கி சூடு – 6 பேர் பலி

குரோஷியா நாட்டின் தாருவார் நகரில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் மர்ம நபரொருவர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கித் தாக்குதல் நடத்தியுள்ளார். இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 5 பேருடன் ஊழியர் உட்பட அறுவர் உயிரிழந்ததுடன்...
உள்நாடு

20.3% வீதமானவர்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லை.

இந்நாட்டு சனத்தொகையில் 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை என தெரியவந்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் உள்ள 16.1%...
அரசியல்

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை

இந்த வருடத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) அறிவித்தார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அநுர திஸாநாயக்கவும்...