Month : July 2024

விளையாட்டு

சிறிய மாற்றங்களை செய்தேன் – சனத் ஜயசூரிய.

தான் பதில் பயிற்றுவிப்பாளராக ஆன பின்னர் தேசிய அணியின் ஒழுக்கம் தொடர்பில் சில சிறிய மாற்றங்களைச் செய்ததாக சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணில் தலைமையில் பிக்குனிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் பிரிவெனா மற்றும் பிக்குனிகளுக்கும், சாதாரண மாணவர்கள் உள்ளடங்களாக 3000 பேருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
உள்நாடு

பேருந்தை திருடிச் சென்ற நபர் கைது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை திருடிச் சென்ற நபர் ஒருவரை மொரட்டுவை, ராவத்தவத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பாணந்துறை, மினுவன்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தையே சந்தேகநபர் கடத்திச் சென்றுள்ளார். மினுவன்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த...
உள்நாடு

அபிவிருத்தித் திட்ட அரச வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்

அரசின் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பிரஜைகள் ஆலோசனைக் குழுக்கள் செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியின் செயலாளர் விடுத்த வர்த்தமானியை அமுலாக்க இதன்மூலம் தடை...
அரசியல்உள்நாடு

வேலுகுமார் எழுப்பிய கேள்விக்கு பிரசன்ன ரணதுங்க பதில்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இன்னமும் இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் தலையிட்டு வருவதாக அமைச்சர்...
அரசியல்உள்நாடு

ஜனாசா எரிப்பை நிறுத்தாது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார்.

ஜனாசா எரிப்பை நிறுத்தாது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார் என்பது எங்களுக்கு தெரிகின்றது.நாங்கள் அவருக்கு ஆதரவான ஒரு கட்சியாக பல கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டி இருந்தோம்.எந்த கடிதத்திற்கும் அவர் பதில் தரவில்லை என ஐக்கிய‌...
விளையாட்டு

காயம் காரணமாக துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத சூழ்நிலை.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. துஷ்மந்த சமீரவுக்கு ஏற்பட்ட காயமே அதற்குக் காரணம். இந்திய அணி தற்போது 3 ஒருநாள் மற்றும்...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம்.

கோவிட் தொற்றுநோய் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகன கொள்கைக்கு மன்னிப்பு கேட்பதென்பது ஒரு சிறந்த விடயம். இந்த தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் ஆதரவளித்தனர்....
உலகம்

நேபாளத்தில் விமான விபத்து -18 பேர் பலி – ஒரு விமானி காயங்களுடன் மீட்பு.

நேபாளத்தில் 19 பேருடன் புறப்பட்ட விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து சறுக்கி, தரையில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். ஒரு விமானி மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில்...