Month : July 2024

உள்நாடு

போராட்டங்களை கைவிட்டு தொழிலுக்கு செல்லுமாறு அமைச்சர் ஜீவன் கோரிக்கை.

பெருந்தோட்ட கம்பனி ஒன்றின் கீழ் இயங்கும் நானுஓயா உடரதல்ல தோட்டத்தில் கடந்த மே மாதம் தேயிலை காணியில் கோப்பி பயிரிடப்பட்டதை எதிர்த்து தோட்ட முகாமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூன்று தலைவர்களையும் தோட்ட நிர்வாகம் பதவி...
உள்நாடு

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு.

கொழும்பு, கிராண்ட்பாஸில் வதுல்லவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று மாலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்....
அரசியல்உள்நாடு

நாடு கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமை மிகவும் முக்கியமானது

ஸ்மார்ட் கல்வி மூலம் ஸ்மார்ட் இளைஞர் தலைமுறையை உருவாக்கி கௌரவமான தாய்நாட்டை உருவாக்குவதே எமது நோக்கமாகும். நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம், சௌபாக்கியம் மற்றும் செழிப்புக்கு ஒற்றுமையே முக்கிய காரணியாக அமைந்து காணப்படுகிறது. இனங்களுக்கு இடையே...
உள்நாடு

கெஹலிய உட்பட 6 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 சந்தேகநபர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 08  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  இன்று (25) உத்தரவிட்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

பாராளுமன்றில் இரண்டு சட்டமூலங்கள் நிறைவேற்றம்.

அரச நிதி முகாமைத்துவம் சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் ஆகியன வாக்கெடுப்பின்றி இன்று (25) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது. இந்த...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணில் எமது கட்சியை இரண்டாக்கி விட்டார் – இதுதான் எமக்கு கிடைத்த பரிசு – நாமல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவியதன் மூலம் கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்தியமையே எமக்குக் கிடைத்த பரிசு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் இன்று...
அரசியல்உள்நாடு

அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

RAMIS முறையை திறம்பட பயன்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையை (RAMIS) எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட...
உள்நாடு

சட்டப்படி வேலைசெய்யும் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்கப் போராட்டம் இன்று நான்காவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை அதிகரிக்கவும் டலஸ் அழகப்பெரும MP

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை வரையறுக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் கட்டுப்பணத்தை 25 இலட்சமாகவும் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளரின் கட்டுப்பணத்தை 30 இலட்ச மாகவும் திருத்தம் செய்ய வேண்டும் என...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் எப்போது ? நாளை இரவு அறிவிப்பு.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதியை நாளை இரவு அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான விதிமுறைகள் வெளியிடப்படும் திகதி, வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி மற்றும் இடம், வாக்களிக்கும் திகதி குறித்த விசேட வர்த்தமானியை நாளை...