Month : July 2024

உள்நாடு

எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி ஏற்கனவே உள்ள விலைகளுக்கே எரிபொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. 92 ரக  ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 344...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 06 வேட்பாளர்கள்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இரண்டு வேட்பாளர்கள் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இன்று பத்திரப்பதிவு செய்த வேட்பாளர்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
உள்நாடு

புதுப்பொழிவுடன் Amazon College & Campus சந்தைப்படுத்தல் காட்சியரை அங்குரார்ப்பணம்.

சுமார் 15 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரங்களைக்கொண்ட கல்வி நிறுவனமாக இயக்கி வரும் Amazon College & Campus பம்பலபிட்டி தலைமைக் காரியாலயத்தில் ஒரு புதிய மாடியில் சந்தைப்படுத்தல் பிரிவினை புதுப்பொழிவுடன்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம் – ஜனாதிபதிக்கு அதிகரிக்கும் ஆதரவு.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

வாக்காளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து யார் வெளியேறினாலும் வாக்காளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் எனவும்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை தவிர வேறு எவராகினும் கட்சியை விட்டு வெளியேறினாலும் அவர்களால்  வாக்குகளை பெற முடியாது...
அரசியல்உள்நாடு

ஐ.தே.கட்சியில் இணைந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் சிரேஷ்ட உப தலைவராக செயற்பட்டுவந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிஷான்த ஸ்ரீ வர்ணசிங்க மற்றும் அவரது மனைவி கல்காரி சுபோதா அதிகாரிய...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு – பிரசன்ன ரணதுங்க.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் மிக்கவொரு தருணத்தில்...
உள்நாடு

எரிவாயு விலையில் மாற்றம் இல்லையாம்.

ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

ஹமாஸ் இயக்கத் தலைவரின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்.

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக கண்டித்துள்ளார. இந்த படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி ரணில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

116 பேரடங்கிய குழு ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 116 பேரடங்கிய குழு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானம். பாரபட்சமின்றி நாட்டை...