Month : June 2024

அரசியல்உள்நாடு

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithiripala Sirisena) எதிரான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு  கொழும்புமாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைத்திரிபால ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்று...
அரசியல்உள்நாடு

இந்தியா-இலங்கை  தரைப்பாலம் அமைக்கப்பட்டால்  இலங்கையின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து!

இந்தியாவிற்கும்  இலங்கைக்கும் இடையில்  தரைப்பாலம் அமைக்கப்பட்டால்  இலங்கையின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

புதன்கிழமை விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது....
உள்நாடுசூடான செய்திகள் 1

புதன்கிழமை விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது....
உள்நாடுசூடான செய்திகள் 1

மு.கா பேராளர் மாநாட்டில் கைகலப்பு: விசாரணைக்கு ஹக்கீம் பணிப்பு.!

ஶ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் 31வது பேராளர் மாநாடு 2024.06.22ஆந் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இம்மாநாட்டில் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் உடனடியாக விசாணைகளை ஆரம்பித்து, அது...
உலகம்வகைப்படுத்தப்படாத

இம்முறை 1300 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர்!!

இந்த மாத தொடக்கத்தில் இருந்து சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்பத்தால் மக்காவில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் ஹஜ் பயணம் சென்ற பலர் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்!

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கடந்த வாரம், வியேழாந்திரனின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ரணிலுடன் இணைந்து, சுகாதார அமைச்சராகும் ராஜித!!

எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் சுகாதார அமைச்சர் பதவி உட்பட சுகாதார அமைச்சின் பல உயர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன பதவி விலகவுள்ளதாகவும்,...
உள்நாடு

தரம் 1ற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள புதிய சுற்றறிக்கை!

தரம் ஒன்றிற்கு மாணவர்களை அரச பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கல்வியில் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ஜூன் 24ஆம் திகதி புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது. கல்வி அமைச்சர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கல்விசாரா ஊழியர்கள் சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில்…!

நாட்டின் சில பிரதேசங்களில் கல்விசாரா ஊழியர்கள் இன்று (24) மற்றும் நாளையும் (25) சுகயீன விடுமுறையை அறிவித்து சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக  கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி மாவட்டத்திலும்...