முஜீபுருக்கு புதிய கடமையை ஒப்படைத்த சபாநாயகர்!
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (04) சபாநாயகரின் அறிவிப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். சபாநாயகர் தனது...