Month : May 2024

உள்நாடு

ஜப்பானில் இருந்து கார்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வெளியான தகவல்!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட்டாலும், ஜப்பானில் இருந்து கார்களை இறக்குமதி செய்வதற்கு அதிக காலம் எடுக்கும் என ஜப்பானின் இலங்கை வாகன சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் அதிக வெப்பம்: “அதிக அவதானம்” செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என எச்சரிக்கை

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (04) மேலும் “அதிக அவதானம்” செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில்...
உள்நாடு

பசில்- ரணில் மீண்டும் சந்திப்பு: மாலை முக்கிய பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இன்றைய தினமும் விசேட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது....
உலகம்

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துருக்கி நிறுத்தியுள்ளது!

காசா பகுதியில் தாக்குதல்கள் மற்றும் உதவி வழங்குவதில் தடங்கல் ஏற்படுத்திய மனிதாபிமான துயரங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துருக்கி நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸா பகுதிக்கு...
உள்நாடுவகைப்படுத்தப்படாத

சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில்

இருநாள் சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன...
உள்நாடு

மைதிரியிடம் இன்றும் CIDயில் வாக்குமூலம்!

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார். Former President Maithripala Sirisena was back in the spotlight...
உள்நாடு

சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம் ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய சேவை நாளை..!

சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம் ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான காரியாலயம், காலி, குருணாகல், வவுனியா, மட்டக்களப்பு, நுவரெலியா ஆகிய மாவட்ட காரியாலயங்கள் ஊடாக நாளை சனிக்கிழமை  (4) காலை 8.30 மணிமுதல் முற்பகல் 01...
உள்நாடு

”இது படுமோசமான ஆட்சி” நோர்வே தூதுவரிடம் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இந்நாட்டுக்கான நோர்வே தூதுவர் திருமதி May Elin Stener மற்றும் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் Johan Bjerkem ஆகியோருக்கும் இடையில் இன்று(03) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது...
உள்நாடுசூடான செய்திகள் 1

SJBயில் தான் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை :அர்ஜுன ரணதுங்க

ஐக்கிய மக்கள் சக்தியில் தான் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லையென முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். தலவாக்கலை பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தினப் பேரணியில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மாவனெல்ல சாஹிரா, காஸா சிறுவர் நிதியத்திற்காக நிதி உதவி!

மாவனெல்ல சாஹிரா கல்லூரி, காஸா சிறுவர் நிதியத்திற்காக 3,300,000.00 ரூபா நிதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (03) கையளித்ததுள்ளனர். Zahira College, Mawanella presented a donation of Rs. 3,300,000.00 to...