Month : May 2024

உள்நாடு

சாதாரண தர பரீட்சையில் மாணவர்களின் முறைகேடு – விசரணைகள் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் தற்போது இடம்பெறும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடுகள் செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில்...
உள்நாடு

மலேசியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை இளைஞன்

தனது வேலைக்காக மலேசியா சென்ற மஸ்கெலியா மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். இளைஞரின் உடலானது நேற்றிரவு 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. கொலாம்பூரில்...
உள்நாடு

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் Founders Day 2024

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் Founders Day 2024 கொழும்பு லக்ஸ்மன் கதிர் காமர் சர்வதேச தொடர்புகளுக்கான ஆராய்ச்சி நிலையத்தில் இன்று இடம்பெற்றது. சம்மேளனத்தின் தேசிய தலைவர் எம். என்....
உள்நாடு

மதுசார பாவனை வீழ்ச்சி

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் மதுசார பாவனையின் நிலைமை மற்றும் அவை தொடர்பான தகவல்களை ஆராய்ந்து பார்பதற்காக கணக்கெடுப்பொன்றை மேற்கொண்டது. கடந்த தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு...
உள்நாடு

இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் அமெரிக்க அதிகாரி

தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கையிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் இன்று (10) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை...
உள்நாடு

யாழ்ப்பாணத்தில் விபச்சார வீடு முற்றுகை – நால்வர் கைது

யாழ்ப்பாணம் கந்தர் மடப்பகுதியில் இயங்கி வந்த விபச்சார வீடு ஒன்று இன்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து ...
உள்நாடுவகைப்படுத்தப்படாத

புத்­தளம் முன்னாள் காதி­நீ­தி­ப­தியின் விளக்­க­ம­றியல் 17 ஆம் திகதி வரை நீடிப்பு!

இலஞ்ச ஊழல் குற்­றச்­சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்­குழு அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டு கடந்த 6ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த புத்­தளம் முன்னாள் காதி­நீ­தி­ப­தியின் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் 17 ஆம் திகதி...
உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட சர்வதேச ஆய்வரங்கு ஒத்திவைப்பு!

கே எ ஹமீட் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பத்தாவது சர்வதேச ஆய்வரங்கானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14. 5. 2024 அன்று நடைபெற ஏற்பாடாகியிருந்தது. எனினும் நாடளாவிய...
உள்நாடுவிளையாட்டு

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி!

எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியும் பங்கேற்கும் என , இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. வனிது ஹசரங்க தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்....
உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் 10 இலட்சம் புதிய வாக்காளர்கள்

18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மற்றும் ஜனாதிபதி தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள்...