Month : May 2024

உள்நாடு

எரிபொருட்களின் விலைகளை திருத்தம்!

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால்...
உள்நாடு

எரிபொருட்களின் விலைகளை திருத்தம்!

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால்...
அரசியல்உள்நாடு

ரிஷாட் பதியுதீனுடன் இணைந்த மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி முஸ்தபா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் சற்றுமுன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மயோன் முஸ்பாவின் மகனும், கல்முனை தொகுதி பொஜன பெரமுன கட்சியின் அமைப்பாளருமான ரிஸ்லி முஸ்பா. தற்போது, சாய்ந்தமருதுவில் நடைபெறும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

A/L உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற பக்கத்தின் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும். 2023ஆம்...
உள்நாடு

தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான செயற்பாடு: தொழிலாளர்களுக்கு நேரடியாக சென்று தீர்வு பெற்றுக்கொடுத்த ஜீவன்

நுவரெலியா மாவட்டம் நானு ஓயா உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான செயற்பாட்டை கண்டித்து நான் எடுத்த அதிரடி தொழிற்சங்க நடவடிக்கையினால் பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களுக்கு உடனடியாக தொழில்...
அரசியல்உலகம்

ரைஸியின் அஞ்சலி நிகழ்வு: UNயின் அழைப்பை புறக்கணித்த அமெரிக்கா!

உலங்கு வானூர்தி விபத்தில் மரணமடைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு (Ebrahim Raisi) அஞ்சலி செலுத்துவதற்காக உறுப்பு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் விடுக்கப்பட்ட அழைப்பை அமெரிக்கா (US) புறக்கணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
உள்நாடு

“முடி உலர்த்தி” மூலம் முடியை உலர வைத்த புத்தள இளைஞன் மரணம்!

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி, புத்தளம் தள வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார். புத்தளம் , ஐந்தாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த...
உள்நாடு

லங்கா ஹொஸ்பிடல்ஸ் வைத்திருக்கும் பங்குகள் திறைசேரிக்கு!

ஶ்ரீலங்கா இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் பணிப்பாளர் சபையின் முக்கிய தீர்மானம் தொடர்பில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் பொது நிறுவனத் திணைக்களம் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக லங்கா ஹொஸ்பிடல்ஸ் கார்ப்பரேஷன் பிஎல்சி...
உள்நாடு

இன்று எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு!

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு இடம்பெறவுள்ளது. இலங்கை ரூபாவின் பலம் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவினால், எரிபொருள் விலை குறையும் என...
உலகம்

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைக்க டிரம்ப் பணம்...