சுதந்திரக்கட்சி எதிரான கட்சி என்ற தோற்றம் ஏற்பட்டு விடக்கூடாது!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விசாரணை முடியும் வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனமீதான அரசியல் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் இந்தியாவின் பின்னணி இருப்பதாக குற்றப்புலனாய்வுத்துறையிடம் வாக்குமூலம் அளித்ததன் பின்னர்,...