பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரானை உடனடியாக ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமீபத்தில் விசேட அதிரடிப்படையினரின் முகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்த கருத்துக்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது சமீபத்தைய பேரவை கூட்டத்தில் கண்டித்துள்ளது. குற்றவாளிகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவது குற்றமில்லை...