தனது அரசியல் ஓய்வு பற்றி மகிந்தவின் அறிவிப்பு!
அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளும் உத்தேசம் தமக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களிலும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில்...