Month : April 2024

உள்நாடுபுகைப்படங்கள்

நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாடிய ஜனாதிபதி ரணில்!

நுவரெலியா – மீபிலிபான “அபி யூத்” இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் இணைந்து இன்று (14) ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார். பாரம்பரிய...
உள்நாடு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 150 ஸ்மார்ட் மலசலகூடங்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அதிநவீன ஸ்கேனர் இயந்திரங்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான முதல் தொகுதி உபகரணங்களை...
உலகம்

இஸ்ரேல்- ஈரான் தாக்குதலை கண்டிக்கும் அமெரிக்காவின் MP

இஸ்ரேல்(Israel) மீது ஈரானிய(Iran) இராணுவத்தின் தாக்குதல்கள் மற்றும் சிரியாவில்(Syria) உள்ள ஈரானிய தூதரகத்தின் மீதான இஸ்ரேலின் இராணுவ தாக்குதலை தாம் கண்டிப்பதாக அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான இல்ஹானா உமர் சுட்டிக்காட்டியுள்ளார்....
உலகம்

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகத்தின் அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகனை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

UNPயோடு இணையும் 13 SLPP அமைச்சர்கள்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராகி வருவதாக பிரபல சிங்கள இணையத்தளமொன்று தெரிவிக்கின்றது. தற்போது அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும்,...
உள்நாடுபுகைப்படங்கள்

சாய்ந்தமருது கடலரிப்பால் பாதிப்பு ; உரிய அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருதில் கடலரிப்பின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளதால் இப்பிரதேச மக்கள் பொழுதுபோக்கிற்காக ஒன்றுகூடும் மருதூர் சதுக்கம் என அழைக்கப்படும் கடற்கரை திடல் அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. அது மட்டுமல்லாது, இந்த சதுக்கத்தோடு...
உள்நாடு

பாரிய வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, கிராம அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அரச துறையை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களினால் இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டங்கள்...
உலகம்வகைப்படுத்தப்படாத

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடுகிறது!

இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது

எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. நேற்று இரவு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி தெஹ்ரானில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள்...
உள்நாடு

ஒரு உளுந்து வடை மற்றும் ஒரு கப் தேனீர்க்கு 1000/- ரூபா

களுத்துறையில் தன்னை ஏமாற்றிய சுற்றுலா வழிகாட்டியின் செயற்பாடுகளை சமூக ஊடகம் வாயிலாக வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். டிம் டென்ஸ் என்ற பெல்ஜிய சுற்றுலா பயணி, நாட்டின் தோற்றம், மற்றும் சிறப்பு அம்சங்கள்...