Month : March 2024

உலகம்

ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் பரப்பளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல...
உள்நாடுசூடான செய்திகள் 1

“23 முஸ்­லிம்­களும் உயிர்த்தஞாயிறு ­தாக்­கு­தலின் பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டுள்­ளார்கள்” கர்­தினால்

அர­சாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் 1500 பக்­கங்­களை மறைத்து விட்­டது. எமக்கு வழங்­கிய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பிட்ட 1500 பக்­கங்­களும் காணப்­ப­ட­வில்லை. இதே­வேளை அரசு சஹ்ரான் மற்றும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு நீதிமன்ற செயற்பாடுகளின்றி விரைவில் இழப்பீட்டு தொகை!

ஏப்ரல் 15ஆம் திகதி முதல் வெளிநாட்டவர்கள் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை விமான நிலையத்திலேயே பெற்றுக்கொள்ள வாய்ப்பு! – வாகன விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு நீதிமன்ற செயற்பாடுகளின்றி விரைவில் இழப்பீட்டு தொகையை வழங்க ஏற்பாடு. – ஏப்ரல்...
உள்நாடு

சஜித் பிரேமதாசவுக்கே வடக்கு மாகாண தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் – ஐக்கிய மக்கள் சக்தி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே வடக்கு மாகாண தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,...
உள்நாடுசூடான செய்திகள் 1

“அதிக வெப்பத்தால் இலங்கையில் ஒருவர் பலி”

கடும் வெப்பத்தால் ஒருவர் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த நபர் நேற்று (21) பிற்பகல் துவிச்சக்கர வண்டியை தள்ளும் போது தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 72...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை வெளியிடப்போகும் மைதிரி!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கிழக்கு ஆளுநரின் இப்தார் காத்தான்குடியில்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி...
உள்நாடு

பல சோதனைகளுடன் சாதித்த Sensei மர்ஜான் ஹரீர்.

  தனது சிறு வயதினிலேயே 6 மாணவர்களின் Karate Black Belt கனவு நனவாகியது. பல சோதனைகளுடன் சாதித்தார் Sensei மர்ஜான் ஹரீர். தர்கா நகரில் இடம்பெற்ற Karate Black Belt பட்டமளிப்பு விழா...
உள்நாடு

வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (22.03) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள பலசரக்கு வியாபார...
உள்நாடு

முறையற்ற அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு என்னை வற்புறுத்தினர் – போட்டுடைத்த சபாநாயகர்

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)  2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து நாட்டில் அராஜக நிலை தோற்றம் பெற்ற போது ஒரு தரப்பினர் அரசியலமைப்புக்கு முரணாக விதத்திலாவது எனது தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு தொடர்ந்து...