பயங்கரவாத தடை சட்ட ஒழுங்கு விதிகள் சட்டத்திற்கு முரணானவை : வழக்கிலிருந்து சிவாஜி முற்றாக விடுதலை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
குறித்த வழக்கில் பயங்கரவாத தடைச் சட்ட ஒழுங்கு விதிகள் சட்டத்துக்கு முரணானவை என தெரிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சிவாஜிலிங்கத்தை வழக்கிலிருந்து நேற்று வியாழக்கிழமை முற்றாக விடுதலை செய்து தீர்ப்பளித்தது. கடந்த...