Month : March 2024

உள்நாடுசூடான செய்திகள் 1

ஹஜ் விவகார சர்ச்சை : திங்கள் உயர் நீதிமன்றில் வழக்கு

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முகவர் நிய­ம­னத்தில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளதாகவும் உயர் நீதி­மன்­றத்தின் ஹஜ் வழி­காட்­டல்கள் அரச ஹஜ் குழு­வி­னாலும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­னாலும் மீறப்­பட்­டுள்­ளதாகவும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து உயர் நீதி­மன்றில் வழக்­கொன்று எதிர்வரும் திங்கட்கிழமை...
உள்நாடு

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது பொலிசாரால் கைது செய்யப்பட்ட 8 பேரும் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு இன்று (10.03) அழைத்துச் செல்லப்பட்டனர். சிவராத்திரி தினத்தன்று கைது...
உலகம்

பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஆசிப் அலி ஜர்தாரி தேர்வு

பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஆசிப் அலி ஜர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவு பெற்றவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஏப்ரலில் அரசியல் மாற்றம் : நாமல் எதிர்க்கட்சியில்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான அதிகமான வாய்ப்பிருக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேயிலை தோட்டத்தில் 17 வயது யுவதியின் சடலம்: சகோதரரின் கனவர் தப்பியோட்டம்

எல்பிட்டிய, தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் 17 வயதுடைய யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த யுவதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக...
உலகம்உள்நாடு

22 இந்தியர்கள் அதிரடியாக கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போதே நேற்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

செனிட்டரி நெப்கின்களை பாவிக்க முடியாத இலங்கை பெண்களின் நிலை!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதை 40% பெண்கள் நிறுத்தியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதற்கமைய செனிட்டரி நெப்கின்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியதே இதற்கான முக்கிய காரணம்...
உள்நாடு

ஹட்டன், பாடசாலையில் வளைகாப்பு நிகழ்வால் சர்ச்சை

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வட்டவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கர்ப்பிணியான ஆசிரியைக்கு வளைகாப்பு செய்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் மிகவும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றுள்ள...
உள்நாடு

“மத நிலையங்களை சோதனையிட நடவடிக்கை”

பதிவு செய்யப்படாத மத மாற்றங்களில் ஈடுபடும் மத நிலையங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்படாத மதமாற்றங்களில் ஈடுபடும் மத...
உள்நாடுசூடான செய்திகள் 1

பஷில் ராஜ­பக்ஷவினால் இந்த பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும் : பசிலை சந்தித்த நசீர் அஹமட்

அமெ­ரிக்­காவில் தங்­கி­யி­ருந்து இலங்­கைக்கு வந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவை பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள அவ­ரது இல்­லத்­துக்குச் சென்று முன்னாள் சுற்­றா­டல்­துறை அமைச்சர் நஸீர் அஹமட் சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்ளார். இந்த சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு...