Month : March 2024

உள்நாடு

தகவல் வழங்குவோருக்கு 5 லட்சம் பணப்பரிசு – நிஹால் தல்துவா அறிவிப்பு

திட்டமிட்டு நடக்கக்கூடிய குற்றங்கள் , போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 05 இலட்சம் ரூபா வரை பரிசும் , குற்றச்செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பல சன்மானம்...
உள்நாடு

கனடிய ஊடகங்களை பாராட்டி கருத்து தெரிவித்த ஹரீன்

அண்மையில் கனடாவின் ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்கள்  கூரிய ஆயுதங்களின் மூலம் 19 வயதான இலங்கை இளைஞனால் படுகொலை  செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கனடாவில் இயங்கி வரும்...
உள்நாடு

வவுனியாவில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்: 36 வயதுடைய தந்தை கைது

வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல்...
உள்நாடு

160வது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

160வது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல் வியாழக்கிழமை(21)  அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  தமயந்த விஜய ஸ்ரீ தலைமையில் அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்தத்தில் இடம்பெற்றது. 21.03.2024 தீவு...
உள்நாடு

வெள்ளவத்தை கோயிலை இடிக்க சரத் வீரசேகர ஆவேசம்

நாங்கள் வெள்ளவத்தையில் உள்ள கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட முடியுமா? என நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளு மன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் கோபமாக கேள்வி எழுப்பியதுடன் பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

🛑 Breaking News : வென்றார் சபாநாயகர் (VIDEO)

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் இன்று (21) 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சபாநாயகர் மஹிந்த...
உள்நாடு

கோப் குழுவில் இருந்து மற்றும் டிலான் பெரேரா ராஜினாமா!

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா இராஜினாமா செய்துள்ளார்....
உள்நாடு

அமைச்சரின் மனைவியை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு

அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் மனைவி , தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகுமாறு கூறியத்தை அமைச்சரின் மனைவியான ஐரங்கனி டி சில்வா மீறியுள்ளார். சந்தேகத்துக்குரிய அமைச்சரின் மனைவி அன்றைய...
உள்நாடு

மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டம் – கோட்டாவின் சகாவுக்கு எதிராக முறைப்பாடு செய்த முஜீபுர்

சுகீஸ்வர பண்டார அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்து தொடர்பில், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) சட்டத்தின்...
உள்நாடு

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ரை அச்சுறுத்தியவர்கள் மீது முறைப்பாடு

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர் முபாறக் அப்துல் மஜித் தனது கட்சியில் இருந்து விலக்க‌ப்ப‌ட்ட‌  இருவருக்கு எதிராக முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில்  புத்தளம் மாவட்டத்தில்...